Connect with us

கட்டுரைகள்

Land Grabbing Wing (LGW) என்பது தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு பிரிவு. 👉 நில அபகரிப்பு (Land Grabbing) தொடர்பான குற்றங்களை விசாரித்து, பொதுமக்களின் சொத்துகளை பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கம்.

Published

on

Land Grabbing Wing (LGW) என்பது தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு பிரிவு.

நில அபகரிப்பு (Land Grabbing) தொடர்பான குற்றங்களை விசாரித்து, பொதுமக்களின் சொத்துகளை பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கம்.

Land Grabbing Wing-ன் முக்கிய கடமைகள்

நில அபகரிப்பு குற்ற விசாரணை-சட்டவிரோதமாக மற்றவர்களின் நிலத்தை கைப்பற்றுதல் வலுக்கட்டாயமாக பிடித்தல் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு செய்தல் ஆகியவற்றை விசாரிக்கும்.

போலி ஆவணங்கள் & பதிவு மோசடி

போலிபட்டா சேல்ஸ் டீட் பவர் ஆஃப் அட்டார்னி வில் (Will) மூலம் நிலம் அபகரித்த வழக்குகள்.

பலாத்காரம் / மிரட்டல் மூலம் நிலம் பறிப்பு நில உரிமையாளரை மிரட்டி அடக்குமுறை செய்து போலி வழக்குகள் போட்டு நிலத்தை கைப்பற்றுதல்.

பொது நிலங்கள் பாதுகாப்பு அரசு நிலம் கோவில் நிலம் வக்கப் (Waqf) நிலம் ஏரி, குளம், கால்வாய் போன்ற  பொது பயன்பாட்டு நிலங்களை அபகரித்தல் தொடர்பான வழக்குகள்.

சொத்து மீட்பு நடவடிக்கை- நீதிமன்ற உத்தரவுடன் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க சட்டவிரோத கட்டடங்களை அகற்ற LGW நடவடிக்கை எடுக்கும். ⚖️ LGW எப்போது வழக்கு எடுக்கும்? சிவில் வழக்கு இருப்பினும்,  குற்றச்செயல் (forgery, cheating, criminal intimidation) இருந்தால் LGW வழக்கு பதிவு செய்யலாம். பெரிய அளவிலான / ஒழுங்கமைக்கப்பட்ட நில அபகரிப்பு என்றால் 👉 வழக்கு LGW-க்கு மாற்றப்படும்.

பயன்படும் முக்கிய சட்டங்கள்

IPC 420 – ஏமாற்றல் 406 – நம்பிக்கை துரோகம் 467 / 468 / 471 – போலி ஆவணங்கள் 447 / 448 – Trespass Tamil Nadu Land Grabbing Provisions (Special Instructions)

யாருக்கு எதிராக நடவடிக்கை?

ரியல் எஸ்டேட் புரோமோட்டர்கள் போலி பவர் ஏஜென்ட்கள் அரசியல் பின்னணி உள்ளவர்கள் அதிகாரிகள் / இடைத்தரகர்கள்  யார் என்றாலும், நில அபகரிப்பு குற்றம் இருந்தால் நடவடிக்கை.

Land Grabbing Wing = நில உரிமையாளர்களின் காவலன்

போலி ஆவணங்கள், மிரட்டல், மோசடி மூலம் நிலம் பறிப்பதை தடுக்கும் சிறப்பு காவல் பிரிவு.

ஆனால் இப்படி ஒரு பிரிவு காவல் நிலையங்களில் செயல்படுவதாகவே தெரிவதில்லை. இந்த மாதிரி பிரச்னைகள் வந்தால் காவல் நிலையங்களிலேயே கட்டப் பஞ்சாயத்து பேசி கமிஷன் பார்க்கம் வேலைதான் நடைபெறுகிறது.

சட்டப்பிரிவுகள் முறையாக செயல்படுகிறதா என்று யார்தான் கண்காணிப்பதுஃ

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.