Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.01.2026

Published

on

  1. ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளை மாநில போலீஸ் விசாரிக்கலாம். – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
  2. ஜீவனாம்ச வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவரின் சம்பள விவரங்களை மனைவி ஆர்டிஐ மூலம் கேட்டுப் பெறலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
  3. அஞ்சலக விதிமுறைகள் -2024 ன் படி பத்திரிக்கைகளுக்கான கட்டணத்தில் பாரபட்சம் இருக்கிறது. என்று கோரி கைவிட வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார் மதுரை எம்பி.
  4. அழகுக்கலை நிபுணர்கள் தச்சர்கள் பிளம்பர் எலக்டிரீசியன் ஆகியோருக்கும் ஜிஎஸ்டி பதிவ கட்டாயம் ஆகிறது. ஒன்றிய அரசு புது திட்டம்
  5. ஜனவரி 26 கிராமசபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்.
  6. ஒன்றிய அரசு பிப்ரவரி 1 முதல் கார் ஜீப் போன்ற தனியார் வாகனங்களுக்கு ரூ.3000க்கு 200 டிரிப்கள் வரை செல்லும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் கேஒய்சி முறையும் நிறுத்தப்படுகிறது. – தேசீய நெடுஞ்சாலை ஆணையம்
  7. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
  8. நாளை 4 அம்ரித் பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
  9. டிரம்பின் அமைதி வாரிய சாசனத்திற்கு 8 இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.