Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 22.01.2026

Published

on

 

  1. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து கிராம் ரூ.14200க்கும் சவரன் ரூ.113600க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.340க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.340000க்கும் விற்பனை ஆகிறது.
  3. வெறும் 56 மணி நேரத்தில் 16 சீன ராணுவ சரக்கு விமானங்கள் ஈரானில் தரையிறங்கியுள்ளன.
  4. பூந்தமல்லி-வடபழனி இடையே பிப்ரவரியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.
  5. நாமக்கல்-கூலி உயர்வுப் பிரச்னையால் சில்லறை விற்பனையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.
  6. சென்னை விழுப்புரம் தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத் துறை அறிவிப்பு
  7. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை அணைத்து வகை தரிசனக் கட்டணங்களும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
  8. தமிழ்நாட்டில் 7007 கிராம ஊராட்சிகளை சுத்தமான குடிநீர்-சுகாதாரமான ஊராட்சி என அறிவிக்க திட்டம்.
இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா3 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..