Connect with us

உலகம்

துருக்கி சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் தடை!

Published

on

துருக்கி சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய அரசு

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்பி வரும் துருக்கி நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சியை நிறுவனத்தின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் செயல்பட மத்திய அரசு தடை விதித்தது.

Translate »
Dr68 seo power :.