Connect with us

சினிமா செய்திகள்

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Published

on

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாக இருக்கும் அவரது ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படமான ‘போலா’வுடன் பெரிய திரையில் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் ‘மைதான்’ படத்தின் டீசர் இணைக்கப்பட்டுள்ளது. ‘போலா’ தமிழில் ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 3டியில் இது வெளியாக இருக்கிறது.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, அமித் ரவீந்தர்நாத் ஷர்மா ‘மைதான்’ படத்தை இயக்கியுள்ளார். பிரியாமணி மற்றும் கஜராஜ் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘துணிவு’ படத்தின் ப்ளாக் ப்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் Bay View Productions, அருணாவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா, ஜீ ஸ்டுடியோஸூடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் 23 ஜூன் 2023 அன்று வெளியாக உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..