Connect with us

சினிமா செய்திகள்

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Published

on

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாக இருக்கும் அவரது ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படமான ‘போலா’வுடன் பெரிய திரையில் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் ‘மைதான்’ படத்தின் டீசர் இணைக்கப்பட்டுள்ளது. ‘போலா’ தமிழில் ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 3டியில் இது வெளியாக இருக்கிறது.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, அமித் ரவீந்தர்நாத் ஷர்மா ‘மைதான்’ படத்தை இயக்கியுள்ளார். பிரியாமணி மற்றும் கஜராஜ் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘துணிவு’ படத்தின் ப்ளாக் ப்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் Bay View Productions, அருணாவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா, ஜீ ஸ்டுடியோஸூடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் 23 ஜூன் 2023 அன்று வெளியாக உள்ளது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?