Connect with us

சினிமா

குறைந்த சம்பளம் பேசிய சுந்தர்.சி.; படத்தில் இருந்து விலகிய விஷால்?

Published

on

இயக்குநர் சுந்தர்.சி. தனக்கு குறைவான சம்பளம் பேசி இருப்பதால், விஷால் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ’அன்பே சிவம்’, ’வின்னர்’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. நடிகராவும் பல படங்களைக் கொடுத்தவர். தற்போது இயக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரக்கூடிய அவர் ‘அரண்மனை3’ படத்தை இயக்குகிறார். சந்தானம், விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் அதில் நடித்து வருகின்றனர்.

மேலும் நீண்ட நாட்களாக அவரது கனவு படமான ‘சங்கமித்ரா’வை பெரும் பொருட்ச்செலவில் எடுக்க இருக்கிறார். சரித்திரக் கதையாக உருவாக இருப்பதால், இந்தப் படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் நடிகர் ஜெயம் ரவி. ஆனால், இந்தப் படம் தொடங்க தாமதமானதால், இதில் இருந்து விலகினார்.

இவருக்குப் பதிலாக நடிகர் விஷால் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஷாலுக்கு குறைந்த சம்பளம் பேசப்பட்டதால் இந்தப் படத்தில் இருந்து அவரும் விலகி இருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் இப்போது நடிகர் விஷாலுக்குப் பதிலாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்புத் தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பே சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Me – unlimited links, 0 monthly fees.