Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பள உயர்வு!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் 8வது ஊதியக்குழு (8th Pay Commission) ஊதியத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு அலவன்சுகளிலும் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஊதிய திருத்தத்தின் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திற்கு 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) பொருத்தப்பட்டு, அவர்கள் தற்போது பெறும் சம்பளத்தை விட இரட்டிப்பு உயர்வு பெறுவார்கள். இது மட்டும் இல்லாமல் HRA, TA, NPS, CGHS போன்ற பங்களிப்புகளும் மாற்றப்பட உள்ளன.

 முக்கியமான சம்பள உயர்வு விவரங்கள்:

Grade Pay & Levelஅடிப்படை சம்பளம்புதிய சம்பளம்HRATAமொத்த சம்பளம்NPS பங்களிப்புCGHS பங்களிப்புநிகர சம்பளம்
Grade 2000 (Level 3)₹26,000₹66,820₹16,036.8₹3,600₹86,456.8₹6,682₹250₹79,524.8
₹41,800₹1,07,426₹25,782.24₹3,600₹1,36,808.24₹10,742.6₹250₹1,25,815.64
Grade 4200 (Level 6)₹42,300₹1,08,711₹26,090.64₹3,600₹1,38,401.64₹10,871.1₹450₹1,27,080.54
₹68,000₹1,74,760₹41,942.4₹3,600₹2,20,302.4₹17,476₹450₹2,02,376.4
Grade 4600 (Level 7)₹50,500₹1,29,785₹31,148.4₹3,600₹1,64,533.4₹12,978.5₹650₹1,50,904.9
₹70,000₹1,81,699₹43,607.76₹3,600₹2,28,906.76₹18,169.9₹650₹2,10,086.86
Grade 5400 (Level 9)₹80,200₹2,06,114₹49,467.36₹3,600₹2,59,181.36₹20,611.4₹650₹2,37,919.96
  • HRA மற்றும் TA: அதிக TPA நகரங்களுக்கு ஏற்ப HRA 24% ஆகவும், TA ரூ.3,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 * NPS பங்களிப்பு: ஊழியரின் அடிப்படை ஊதியம் + DA-இல் 10% பங்களிப்பு (ஊழியரால்), 14% பங்களிப்பு (அரசால்) இடம்பெறும்.

 * CGHS பங்களிப்பு: ரூ.250 முதல் ரூ.650 வரை, ஊழியரின் நிலையைப் பொருத்து மாற்றப்படும்.

8வது ஊதியக்குழுவின் ஊதிய திருத்தம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். மேலும், அதிகரிக்கும் சம்பளத்துடன் கூடிய அலவன்சுகள், ஓய்வூதிய திட்ட பங்களிப்புகள் ஆகியவை அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.