Connect with us

சினிமா செய்திகள்

4 நாட்களில் 400 கோடி வசூல் செய்த 2.0!

Published

on

ரஜினியின் 2.0 திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சினிமா பாக்ஸ் ஆபிஸ் கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 2.0 விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால், தீபாவளி படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்ததால், அதன் தாக்கம் 2.0 படத்தின் ஆரம்ப புக்கிங்கில் பெரிய அடியை கொடுத்து விட்டது.

ஆனாலும், படம் வெளியான பிறகு, ஹாலிவுட் தரத்தில் தமிழில் ஒரு படத்தை ஷங்கர் எடுத்துள்ளார் என்பதை விமர்சகர்கள் பலரும் பாராட்டினர். மேலும், மக்கள் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு வருகை தந்தனர்.

படத்தின் ஹிந்தி பதிப்பு மட்டும் 4 நாட்களில் 95 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தரன் ஆதர்ஷ் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, மொழிகளிலும் படம் அபார வசூலை ஈட்டியுள்ளது. வெளிநாடுகளில் படம் நன்றாக ஓடுவதால், வியாழன் முதல் ஞாயிறு வரை படத்தின் வசூல் 400 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

திங்களன்றும் பல தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே காணப்பட்டன. அதன் ரிப்போர்ட் மற்றும் இந்த வார ரிப்போர்ட் தான் படம் எத்தனை புதிய ரெக்கார்டுகளை படைக்கப் போகின்றது என்பதை காட்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized23 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized1 நாள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »
Optimer dine opgaver nu. Fsmp contract manufacturing & medical food production | olympia biosciences. Sunlight sofa and curtain – expert sofa repairs | luxury upholstery & custom curtain solutions.