சினிமா செய்திகள்
மலையாள படத்தில் நாயகியாகும் கவுரி கிஷன்!
Published
4 years agoon
By
seithichurul
96 படத்தில் குட்டி ஜானுவாக பலரது மனங்களை கவர்ந்த நடிகை கவுரி கிஷன், தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமீட் ஆகியுள்ளார்.
பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார்.
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 96 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷன், தற்போது மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். எல்லாம், 96 படம் தந்த அதிர்ஷ்டம் தான், எனவும், புதுப் படங்களை கவனமாக தேர்வு செய்து வருவதாகவும் கவுரி கிஷன் தெரிவித்தார்.
You may like
’காந்தாரா’ படத்தை பார்க்க வந்த முஸ்லீம் ஜோடியை அடித்து உதைத்த முஸ்லீம் இளைஞர்கள்: அதிர்ச்சி சம்பவம்
கமல்ஹாசனின் அடுத்த படம் ‘மருதநாயகம்’ தான்: ‘விக்ரம்’ விழாவில் முடிவு
ஒரே படத்தில் தோனி-நயன்தாரா; ரஜினியும் இணைகிறாரா?
மீண்டும் நடிக்க வருகிறாரா ஷாலினி அஜித்?
கமல், ரஜினியை இணைக்க முன்னணி நிறுவனம் திட்டம்? விரைவில் அறிவிப்பு!
வெங்கட்பிரபுவின் புதிய படம் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?