Connect with us

சினிமா

Pathaan Box Office: சொல்லி அடிச்ச ஷாருக்கான்; 1000 கோடி வசூலை கடந்த பதான்!

Published

on

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் 27 நாட்களில் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் புதிய படங்களையே வெளியிடாமல் நல்ல கதைகளை தேர்வு செய்ய துடித்தார் ஷாருக்கான்.

#image_title

ஹ்ரித்திக் ரோஷனை வைத்து சித்தார்த் இயக்கிய வார் திரைப்படம் 400 கோடி வசூல் கடந்த நிலையில், அந்த இயக்குநருக்கே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

பாலிவுட்டில் டோலிவுட் படங்கள், கன்னட படங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், பாலிவுட் பாட்ஷா இஸ் பேக் என மீண்டும் அதிரடி காட்டி உள்ளார் ஷாருக்கான்.  உச்சகட்ட கவர்ச்சி காட்டினால் தான் படம் ஓடும் என்பதை புரிந்து கொண்ட ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனிடம் தாராளம் காட்ட சொல்ல பெஷாராம் ரங் பாடலுக்கு அவர் போட்ட குலுக்கல் நடனம் படத்திற்கான பெரிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ப்ரோமோஷனை இஷ்டத்துக்கு செய்தது.

#image_title

பதான் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் ஷாருக்கானை உயிருடன் எரிப்போம் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், படத்தின் ட்ரெய்லரில் இந்தியாவுக்காக உயிரையும் கொடுக்கும் போர் வீரனாக தன்னை காட்டிக் கொண்ட ஷாருக்கான் பதான் படத்திலும் இந்திய ஜவானாகவே நடித்து அசத்த படத்திற்கான நெகட்டிவிட்டிக்கள் எல்லாம் குறைந்து, இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகின்றனர். பதான் படத்தின் விஸ்வரூப வெற்றியால் ஜவான் படம் ஈஸியாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் டன்கி படமும் உருவாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
🎯 für wen lohnt sich der dji gimbal wirklich ?. 禁!. Архив catalog shefapharm.