Connect with us

சினிமா

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

Published

on

எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘பட்டாசு’, ‘கொடி’, ‘கருடன்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லீடர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் லெஜண்ட் நடிப்பை பார்த்த பலரும் அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது என பாராட்டியுள்ளனர். இதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்‌.

இந்த படத்தில் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

கடந்த 3ம் தேதி வெளியான லீடர் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் லீடர் படம் அதிக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் படிப்படியாக உயர்ந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா11 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா11 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Just how important is pva primer ?. Taxis in carlisle 24/7 airport & local taxis 01228 812612. Les 5 principales raisons d'acheter des outils palettes : découvrez les offres chez host liquidation.