தமிழ்நாடு
இன்றும் 2000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,904
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,39,277
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 141
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 204
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 30
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,782
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,439
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,78,778
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,33,962
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 358,26,323
























