Connect with us

இந்தியா

ஒரே நாளில் 14 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: இரவுநேர ஊரடங்கு அமலா?

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவிலும் பரவி படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக டெல்லியில் ஐம்பத்தி ஏழு பேர்களுக்கும் மகாராஷ்டிராவில் 54 பேர்களுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை செய்ய உள்ளார் என்பதும் ஏற்கனவே மாநில அரசு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 14 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் தமிழகத்திலும் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 31ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறுவதை அடுத்து அதனை அடுத்து இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..