Connect with us

இந்தியா

தெலுங்கானா பாஜக தலைவர் அதிரடி கைது: குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறை!

Published

on

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்வினையாற்றி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

#image_title

தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்கு நேற்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பாஜக பிரமுகர் பரம் பிரஷாந்த் என்பவர் தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாளை புகைப்படம் எடுத்து மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தெலுங்கானா போலீசார் வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த பாஜக மாநில தலைவரை கைது செய்ய விரைந்தனர். ஆனால் அங்கு வாக்குவாதம் தொடர்ந்ததால் அவரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்று கைது செய்தனர். பாஜக மாநிலத் தலைவரின் கைதுக்கு பாஜக தொண்டர்கள் அங்கு பெரும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர் இதனால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
pifteau henri, biolinker.