Connect with us

சினிமா செய்திகள்

100 கோடி வசூல் போட்டியில் பேட்ட, விஸ்வாசம்?

Published

on

ரஜினியின் பேட்ட திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் சேர்த்தால், சுமார் 100 கோடிக்கு மேல் தமிழகத்தில் அதிவிரைவில் வசூலித்த படமாக மாறும் என பேட்ட படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை பெற்ற மாலிக் இன்டெர்நேஷனல் நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், பேட்ட படத்திற்கு போட்டியாக, அறிவிக்கிறோம் என்ற பெயரில், விஸ்வாசம் படக்குழு, 8 நாட்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் படம் 125 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

பொங்கல் ரேசில் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் நேருக்கு நேர் முதன்முறையாக மோதின. இரு படங்களுக்கும் தலா 450 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.

இரு படங்களும் மோதிக்கொள்ளாமல் சோலோவாக களமிறங்கினால், ஒருவாரத்தில் 100 கோடி வசூலை ஈட்டலாம். சரி சம மோதலால், இரு படங்களின் வசூலும் பாதியாகத்தான் வந்திருக்கும் என்றும், கெத்து மோதலுக்காகவே 100 கோடி வசூல் என புழுகுவதாக கோலிவுட்டில் பேச்சும் பரவலாக அடிபட்டும் வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா58 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா8 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
This drug stops the enzyme called phosphodiesterase type 5 from working too quickly. ا?. Top 10 best ambient music artists you should know about.