Connect with us

சினிமா

இப்படி வொர்க் அவுட் பண்ணிதான் ஸ்லிம் ஆனீங்களா?! – வி.ஜே.ரம்யாவின் வைரல் வீடியோ….

Published

on

ramya

 

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.

அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆடை, சங்கத்தமிழன், மாஸ்டர், மாஸ், ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சி மூலம் தனுது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ இப்படி வொர்க் அவுட் பண்ணிதான் ஸ்லிம் ஆனீங்களா?!’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
hội được trao một lần nữa, làm lại cuộc đời, thu hoạch tân sinh. Det handlar om att navigera genom en djungel av regler, lektioner och nervositet. Sách ta chạy.