செய்திகள்
10 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க!…பெட்ரோல் பங்கில் தெறிக்கவிட்ட வாலிபர்…(வீடியோ)…
Published
2 years agoon
By
ராஜேஷ்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது.
இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102 ஆக இருக்கிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் ரூ.110ஐ தாண்டி விட்டது.
பெட்ரோல் விலை 40 ரூபாய், 50 ரூபாய் இருக்கும் போது 10 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் போடுவார்கள். ஆனால் 10 ரூபாய்க்கு போடுவது, ஒரு லிட்டர் பெட்ரோல் என்ன விலையோ அதற்கு ஏற்றவாறு போடுவது எல்லாம் இப்போது கானாமல் போனது.
இந்நிலையில், வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்கில் சென்று 10 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க என கலாய்த்து அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் பகிர்ந்துள்ளார். இவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை தனது முகநூலில் பதிவிட்டு வருகிறார். பார்த்துவிட்டு பகிருங்கள்…
You may like
-
ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்… மதுரையில் பரபரப்பு….
-
சென்னையில் மிகவும் மந்தமான வாக்குப்பதிவு!.. 9 மணி வரையிலான அப்டேட்…..
-
பாஜகவுக்கு ஓட்டு போட்டா ரூ.5 லட்சம்…போலி செக்கை கொடுத்து மோசடி…..
-
பாலைவனத்தில் அரபிக்குத்து பாட்டுக்கு செம டேன்ஸ்…. வைரல் வீடியோ…
-
ஹிஜாப்பை கழட்டிட்டு உள்ள வாங்க!.. மாணவிகளிடம் கூறும் ஆசிரியர்(வீடியோ)..
-
100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு….