Connect with us

சினிமா

அப்பா அஜித்.. பையன் அஜித்.. கிராமம் நகரம்.. வெளியானது விஸ்வாசம் பட லுக்!

Published

on

விஸ்வாசம் பட லுக்!

சென்னை: அஜித் சிவா கூட்டணியில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவதாக இவர்கள் கூட்டணி ஒன்றாக இணைகிறது.

விஸ்வாசம் பட லுக்!

விஸ்வாசம் பட லுக்!

இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

அப்பா அஜித், மகன் அஜித் என்று இரட்டை கதாப்பாத்திரம். படத்தின் கதை கிராமம், நகரம் என்று இரண்டு இடங்களில் நடக்க உள்ளது.

படம் பொங்கலுக்கு வெளியாகும். சத்தியஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.