Connect with us

சினிமா

காய்கறிவிற்கும் கவர்ச்சி நடிகையின் புகைப்படம் ஒரு வைரலாகி வருகிறது.

Published

on

இவர் தமிழில் “இது நம்ம ஆளு“ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் கவர்ச்சி நடிகை அடா சர்மா, அடுத்ததாக நடிகை அடா சர்மா, பாலிவுட்டில் ’கமாண்டோ 3’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர், தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.

 

இந்தியில் 1920 பீர் ஹார்ட் அட்டாக உட்படச் சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது.

இவர்அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவார்.

அதுமட்டுமின்றி அவர் விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்காக அவரின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் அவர் காய்கறி கடை வைத்திருக்கும் பெண் போலத் தோன்றுகிறார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Run enrollment windows and launch discounts with countdown timers that drive action..