Connect with us

சினிமா செய்திகள்

மறைந்த ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்: பிரபல நடிகர் அறிவிப்பு

Published

on

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஹரி வைரவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த அனைவருமே தற்போது முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த ஹரி வைரவன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை அடுத்து வெண்ணிலா கபடிக்குழு படக்குழுவினர் அனைவரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது கணவருக்காக தான் சேர்த்து வைத்த சொத்து அனைத்தையும் விற்று சிகிச்சைக்காக செலவு செய்து விட்டதால் திரையுலகினர் தனக்கு உதவி செய்ய வேண்டும் என நடிகர் ஹரி பைரவரின் மனைவி தெரிவித்திருந்த நிலையில் அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்பதாகவும் அவர்கள் என்ன படிப்பு பற்றி வேண்டுமானாலும் படிக்கட்டும் அதற்கு நான் உதவி செய்கிறேன் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களாக தன்னால் முடிந்த உதவிகளை வைரவன் குடும்பத்திற்கு செய்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மேலும் சில நடிகர்கள் ஹரி வைரவன் குடும்பத்திற்கு உதவி செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்13 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.