சினிமா செய்திகள்
விஷால் இன் ‘அயோக்யா’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்!
First Look of @VishalKOfficial's#Ayogya #AyogyaFirstLook #Vishal26 pic.twitter.com/R1xRpfY0dV
— Nikkil (@onlynikil) November 19, 2018
Published
4 years agoon
By
seithichurulFirst Look of @VishalKOfficial's#Ayogya #AyogyaFirstLook #Vishal26 pic.twitter.com/R1xRpfY0dV
— Nikkil (@onlynikil) November 19, 2018
இரும்பு திரை படத்தினை இயக்கிய பி எஸ் மித்ரனின் நண்பரான வெங்கட் மோகன் என்பவர் விஷால் நடிப்பில் முதன் முறையாக அயோக்யா என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை ஆண்டனி ரூபன் செய்ய உள்ள நிலையில் அந்தப் படத்தின் முதல் பார்வை என்று கூறப்படும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இது விஷால் நடிப்பில் உருவாகி வரும் 26வது திரைப்படம் ஆகும்.
தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாண்டவர் அணி தொடர்ந்து வெற்றி முகம்: மீண்டும் விஷால் கையில் நடிகர் சங்கம்!
விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’: 70% நஷ்டம் என விநியோகிஸ்தர்கள் தகவல்!
வீரமே வாகை சூடும் – விமர்சனம்
இந்த 16 பேருல யார்ரா ‘மாரி’? விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் 2 நிமிட வீடியோ!
பக்கா திரில்லர் ஆக்ஷன் பேக்கேஜ்!….‘வீரமே வாகை சூடும்’ பட டிரெய்லர் வீடியோ..