Connect with us

சினிமா செய்திகள்

சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராத் கோஹ்லி

Published

on

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராத் கோலி நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஐபிஎல் பெங்களூரு அணியின் வீரரான மேக்ஸ்வெல் மற்றும் சென்னை பெண் வினி ராமன் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதனை அடுத்து பெங்களூர் அணி வீரர்களுக்கு விருந்து அளிக்க மேக்ஸ்வெல் முடிவு செய்தார் .

இந்த விருந்தில் விராட் கோலி தனது மனைவியுடன் கலந்து கொண்ட நிலையில் மேலும் பலரும் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது வீரர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் இருந்தபோது திடீரென ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு விராட் கோலி நடனமாடினார் அவருடன் சேர்ந்து சக வீரர்களும் நடனமாடினார் .

அதேபோல ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கும் விராட் கோலி தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
cưng chiều cô vợ quân nhân. Men är det bara en trend, eller är det en del av en djupare revolution. Chương 7 : 7 : em chảy máu rồi anh Đưa em về phòng bôi thuốc có Được không vibetruyen.