Connect with us

சினிமா

“பிக் பாஸ்“ விஜய்லட்சுமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்!

Published

on

பிக்பாஸ் வீட்டிலிருந்த விஜயலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் “சென்னை-600028“ படத்தின் கதாநாகியாக அறிமுகமானவர். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், “சரோஜா, பிரியாணி, சென்னை -600028 மற்றும் சென்னை -600028இரண்டாம் பாகம் படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெங்கட்பிரபு இயக்கிய உள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தைத் தொடர்ந்து, வடிவேலுவை வைத்து ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தைத் தொடங்கினார் சிம்புதேவன். அந்தப் படம் சில பிரச்சினைகளால் பாதியிலேயே நிற்க, அடுத்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் சிம்புதேவன்.

6 கதைகள், 6 ஹீரோக்கள் கொண்ட படமாக இது உருவாகிறது. வெங்கட்பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘தமிழ்ப்படம்’ சிவா, ஜெய், வைபவ், பிரேம்ஜி என வெங்கட்பிரபு டீம் தான் இந்தப் படத்தில் நடிக்கிறது. இப்படத்தில் விஜயலட்சுமி நடிக்கிறார்.

வெங்கட்பிரபு தயாரித்துள்ள “பிளாக் டிக்கெட் கம்பெனி“மற்றும் ‘‘ஆர்.கே. நகர்’‘ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..