Connect with us

சினிமா செய்திகள்

ஏவிஎம் ஸ்டுடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த ‘மாநகர காவல்’ பட இயக்குனர்!

Published

on

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வறுமையின் காரணமாக ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபு நடித்த ’பொண்ணு பார்க்க போறேன்’ மற்றும் ’மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கியவர் தியாகராஜன். இவர் சினிமா தொடர்புடைய டிப்ளமா படிப்பு படித்து அதன் பின் சினிமாவுக்கு வந்தவர் என்பதும் படிப்படியாக மூன்று படங்களை இயக்கினார் என்பதும் அதில் ‘மாநகர காவல்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

‘மாநகர காவல்’ திரைப்படம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய தியாகராஜன், அம்மா உணவகத்தின் உதவியால் சாப்பிட்டு அழுக்கு உடையுடன் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவர் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்ததாகவும் அவரை அவரது உடலை மாநகர காவல்துறையினர் கைப்பற்றி இறுதிச்சடங்கு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுகுறித்து இணை இயக்குனர் நீலன் கனிஷ்கா என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது: சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலம் இன்றி வேறென்ன?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

என்று பதிவு செய்துள்ளார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆட்டோமொபைல்5 minutes ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்1 மணி நேரம் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்1 நாள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Strømlign opgaver, ruter og fakturering – planlæg hjemmeservice opgaver smartere, ikke hårdere. İhtiyacınıza uygun forklift kiralama hizmetleri için bizimle iletişime geçebilir ve size en uygun çözümleri keşfedebilirsiniz.