Connect with us

சினிமா

செம மாஸான கதையில் கீ மேக்கராக விஜயகாந்த்… புதிய பட தகவல்…

Published

on

vijayakanth

80களில் சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். தொடர்ந்து நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறினார். ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு கடும் போட்டியாக இருந்தவர். ரஜினியை விட அதிக ரசிகர்களை கொண்டவர். அரசியலும் கால் பதித்து எதிர் கட்சி தலைவராக செயல்பட்டவர்.

ஆனால், அவரின் உடலில் இருந்த சில பிரச்சனைகள் காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை. மேலும், நடக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாஸான கதையில் விஜயகாந்த் கீ மேக்கராக நடிக்கவுள்ளாராம். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஹீரோவை அவர் வழி நடத்துவார் என கணிக்கப்படுகிறது.விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவரின் வீட்டிலேயே எடுக்கப்படவுள்ளதாம்.

பல வருடங்கள் கழித்து விஜயகாந்த் நடிக்க வருவது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Product cards, digital delivery, and a storefront that doubles as your link in bio page..