Connect with us

சினிமா செய்திகள்

நாமினேஷனில் இருந்து தப்பிக்க காயினை பயன்படுத்திய நிரூப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க நிருப் தனது காயினை பயன்படுத்திய நிலையில் அதிலும் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரத்தில் 5 சக்தி வாய்ந்த காயின்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அந்த காயினை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நாமினேஷனில் இருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் அதே போல் கேப்டன் தேர்வு நடைபெறும் போதும் தேர்வான போட்டியாளரை நீக்கிவிட்டு தன்னையே கேப்டனாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காயினை அனைத்து போட்டியாளர்களும் மாறி மாறி பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த வார நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் என அறிவிக்கப்பட்டது. அதில் அபினய், இமான், அக்ஷரா, நிரூப் மற்றும் சிபி ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது பிக்பாஸ் நிரூப்பிடம், நாமினேஷனில் இருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள காயினை பயன்படுத்த விரும்புகிறீர்களா? என கேட்க அதற்கு ஆம் என்று கூறிய நிரூப், தன்னை காப்பாற்றிக் கொண்டு தனக்கு பதிலாக சஞ்சீவ்வை நாமினேஷன் செய்வதாக கூறினார்.

இதனை அடுத்து பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் என்னவெனில் நிரூப்புக்கும் சஞ்சீவ்க்கும் இடையே ஒரு போட்டி நடக்கும் என்றும் அந்த போட்டியில் நிரூப் வென்றால் மட்டுமே அவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறினார். அந்த போட்டி நடைபெறும் நிலையில் அந்த போட்டியில் நிரூப் வெற்றி பெற்று தன்னை காப்பாற்றி கொண்டாரா? அல்லது சஞ்சீவ் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்19 minutes ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்31 minutes ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்34 minutes ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்36 minutes ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்42 minutes ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்44 minutes ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்47 minutes ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு54 minutes ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Forklift kiralama hizmetlerimiz, esnek kiralama seçenekleri ile işinizin gereksinimlerine uygun çözümler üretir. Колко струва охраната на офис сграда и от какво зависи цената.