Connect with us

சினிமா செய்திகள்

கொரோனா காலத்திலும் கட்டிப்பிடிப்பதை நிறுத்தாத விஜய் சேதுபதி!

Published

on

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூட பாராமல் வழக்கம் போல் விக்னேஷ் சிவனைக் கட்டியணைத்து க் கொண்டார்.

விஜய் சேதுபதி என்றாலே தற்போது கட்டிபிடி வைத்தியம் தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராததால், இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நடிகர் விஜய் சேதுபதி ஹைதராபாத் சென்றுள்ளார்.

அங்கு அவரை வரவேற்ற விக்னேஷ் சிவன், கொரோனா இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலல் இருந்தாரோ என்னவோ, பூங்கொத்தை தள்ளி இருந்தபடியே தூக்கி வீசி கேட்ச் கொடுத்தார்.

ஆனால் பதிலுக்கு விஜய் சேதுபதியோ, அதை கண்டுகொள்ளாமல் நேராக விக்னேஷ் சிவனை கட்டியணைத்துக் கொண்டார். நல்ல வேளையாக முத்தம் கொடுக்கவில்லை. இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Beverly hills homes are luxurious, beautiful — and expensive. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.