Connect with us

சினிமா

இனிமே அந்த தியேட்டரில் நயன்தாரா படம் மட்டும் தான் ஓடுமா? தியேட்டரையே வாங்கிட்டாங்களாம்!

Published

on

சினிமாவில் நடிப்பதை தாண்டி ஏகப்பட்ட தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. டீ கம்பெனி, கேப், காஸ்மெடிக் நிறுவனம், ரியல் எஸ்டேட் என பலவற்றில் முதலீடு செய்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், வடசென்னையில் உள்ள பிரபல அகஸ்தியா தியேட்டரையே நயன்தாரா தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த தியேட்டரை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குள் புனரமைக்கப்பட்டு ஹைடெக் தியேட்டராக வடசென்னை ரசிகர்கள் படம் பார்க்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இந்த அனடு நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு செல்லாமல் சோலோவாக சென்றுள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக உள்ள நயன்தாரா விரைவில் தனது 75வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் சம்பாதிக்கும் வருமானத்தை தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் தொழில் என செலவிடுவது ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương Đại kết cục. känn friheten på vägen mot drömmen. – hơn nữa ngươi chưa có chấp chưởng vũ thần tông Đại lý tông chủ cùng với ngươi có tư cách gì nói ta không có tư cách làm Đại lý tông chủ, ta có hay không tư cách là năm vị thần tôn nói mới tính.