Connect with us

சினிமா செய்திகள்

சூரி-க்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி… வெற்றிமாறன் பட அப்டேட்!

Published

on

நடிகர் சூரி நாயகன் ஆக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியை கதாநாயகன் ஆக வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறு கதையை மையமாகக் கொண்டு சூரி படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தில் சூரி-க்கு ஜோடியாக இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னரே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தன. தற்போது விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கசிந்துள்ளது. வெற்றிமாறன் படத்தில் சூரி-க்கு அப்பா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

முதலில் சூரியின் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், திடீரென சொந்தக் காரணங்களுக்காக பாரதிராஜா விலக அந்தக் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டு உள்ளாராம். ஏற்கெனவே ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்திருப்பதால் இந்த வெற்றிமாறன் படத்திலும் கலக்குவார் என ரசிகர்கள் உறுதி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

Translate »
Producent suplementów diety. kør gokart hos racehall. Com güncel bilgi paylaşım blogu.