Connect with us

சினிமா செய்திகள்

எஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேர்ந்த யாஷிகா ஆனந்த்..!- பூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்!

Published

on

இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புது படம் ஒன்றில் நாயகியாகக் கமிட் ஆகியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததில் இருந்து பெரிதாக எந்த வாய்ப்பும் யாஷிகாவுக்குக் கிடைக்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரிய பேனரின் கீழ் நடிக்க யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக யாஷிகா இணைந்துள்ள படத்தின் பெயர் கடமையைச் செய். முத்தின கத்திரிக்காய் என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் நிச்சயம் முத்தின கத்திரிக்காய் இரண்டாம் பாகம் ஆகத் தான் இருக்கும் என சமுக வலைதளங்களில் ஏற்கெனவே நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா கடைசியாக மான்ஸ்டர் என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, உயர்ந்த மனிதன், பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு வர உள்ளன. யாஷிகா ஆனந்த் தற்போது நடிகர் மஹத் உடன் ஒரு ‘இவன் தான் உத்தமன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்று தொடங்கி உள்ள ‘கடமையைச் செய்’ படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தி மற்றும் விளம்பரப் பிரிவுத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. dushanbe private custom tour with a guide (private tour).