Connect with us

சினிமா செய்திகள்

என் தங்கமே: பிறந்த நாளில் நயனுக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரின் பிறந்த நாளை கொண்டாடியது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் நாயகி நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது என்பதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஜோடி காதலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் பேட்டியளித்த நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா ஸ்பெஷல் பரிசு ஒன்றை தனது காதலருக்கு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன், ‘நன்றி தங்கமே! என்று கூறி ’என்னுடன் நீ இருப்பதற்கும், இந்த பிறந்தநாளில் நீ கலந்து கொண்டதற்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பிறந்தநாள் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Surowce do produkcji suplementów diety. ??.