Connect with us

தமிழ்நாடு

பதவியேற்றதும் ’உதயநிதி வாழ்க’ என கூறிய திமுக எம்பி: கண்டித்த வெங்கையா நாயுடு!

Published

on

திமுக எம்பி இன்று மாநிலங்களவை ஏற்றதும் ’வெல்க தளபதி வாழ்க உதயநிதி’ என கூறியதை அடுத்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாநிலங்களவை எம்பிகளாக தேர்வு செய்யப்பட்ட மூவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ராஜேஷ்குமார் இன்று எம்பியாக பதவியேற்றபோது உறுதிமொழிக்கு பிறகு ’வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று முடித்தார்.

இதற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், ‘நீங்கள் வெளியே சென்று என்ன வேண்டுமானாலும் முழக்கமிடுங்கள் அது பற்றி எந்த கவலையும் இல்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் ஒருவர் உதயநிதியின் பெயரை குறிப்பிடுவது அவசியம் தானா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 minutes ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்8 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்10 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்17 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

ஆன்மீகம்21 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்30 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: அரசியலில் ஜொலிக்கும் திறன் கொண்ட ராசிகள் யாவை?

ஆன்மீகம்31 minutes ago

குரு–புதன் கேந்திர திருஷ்டி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
komplet løsning til hjemmeservice. Female endocrine metabolic crosstalk | olympia biosciences r&d. Professional sofa repair services in abu dhabi.