Connect with us

சினிமா செய்திகள்

‘நவரசா’ தொடரில் இருந்து விலகிய கே.வி.ஆனந்த்: அவருக்கு பதில் யார் தெரியுமா?

Published

on

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாகிவரும் வெப்திரைப்படம் ‘நவரசா’. இந்த திரைப்படத்தை 9 இயக்குனர் இயக்கி வருகிறார்கள் என்பதும் அவர்கள் ரதீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பிஜாய் நம்பியார், கேவி ஆனந்த் மற்றும் பொன்ராம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வெப்திரைப்படத்தில் இருந்து இயக்குநர் கேவி ஆனந்த் திடீரென விலகிவிட்டதாகவும் அவருக்கு பதில் இயக்குனர் வசந்த் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் வசந்த் இயக்கவுள்ள ரொமான்ஸ் குறும்படத்தில் ’அருவி’ நாயகி அதிதி பாலன் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொடரில் இருந்து கே.வி.ஆனந்த் விலகியது ஏன் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பதும், அதே நேரத்தில் இந்த கேவி ஆனந்த் இந்த தொடரில் இருந்து விலகியது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும், வெப்திரைப்படங்களிலேயே மிக அதிகமாக பொருட்செலவு செய்த தொடர்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. View local details for pickup access, destinations and common service calls.. bus names run e.