சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
‘நவரசா’ தொடரில் இருந்து விலகிய கே.வி.ஆனந்த்: அவருக்கு பதில் யார் தெரியுமா?
பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாகிவரும் வெப்திரைப்படம் ‘நவரசா’. இந்த திரைப்படத்தை 9 இயக்குனர் இயக்கி வருகிறார்கள் என்பதும் அவர்கள் ரதீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, கார்த்திக்...