Connect with us

சினிமா செய்திகள்

என்னுடைய நண்பன் விவேக்… நண்பனுக்காக கண்ணீர் விட்ட நடிகர் வடிவேல்..! வைரல் வீடியோ

Published

on

காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பு காரணமாக அதிகாலை காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவருடன் பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் விவேக் அவர்கள் வீடியோ ஒன்றில் கண்ணீருடன் கூறியிருப்பதாவது:

விவேக்கை பற்றி பேசும் போது எனக்கு துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன். சமூக சிந்தனை அதிகமாக இருக்கும். அப்துல் கலாம் அய்யா அவர்களிடம் நெருக்கத்துடன் இருந்தவர். அதேபோல் விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது இப்படி எவ்வளவோ விஷயங்களை அவர் செய்துள்ளார்.

ரொம்ப உரிமையாக என்னிடம் பழகுவார். என்னை பெயர் சொல்லி தான் அவர் அழைப்பார். அவரை மாதிரி ஓபனாக பேசக்கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்கள் எனக்கு இருந்தாலும் நான் அவருக்கு ரசிகன். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியும் படி இருக்கும். என்னைவிட எதார்த்தமாக எளிமையாக பேசுவார். அவரை இறந்துவிட்டார் என்பதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியவில்லை. இந்த நேரத்தில் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை.

அவரை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. நான் மதுரையில் இருக்கின்றேன். விவேக்கிற்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் தைரியமாக இருக்க வேண்டும். யாரும் மனதை விட்டு விடக்கூடாது. விவேக் எங்கேயும் போகவில்லை, உங்களுடன்தான் இருக்கிறார். மக்களோடு மக்களோடு நிறைந்திருக்கின்றார். அவரது ஆன்மா நல்லபடியாக சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு வடிவேலு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்12 minutes ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

முஹர்ரம் விடுமுறை: இன்று எந்தெந்த நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

வணிகம்2 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
?ு. ip cam nvr 系統設定服務. private yacht charter.