Connect with us

சினிமா

வீட்டுல இருந்து ரெண்டு பெட்ஷீட் எடுத்துக்கிட்டு.. மீண்டும் காஷ்மீர் பறந்த த்ரிஷா?

Published

on

நடிகை த்ரிஷா தளபதி விஜய்யின் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. விமானத்தில் த்ரிஷா விஜய் அருகே அமர்ந்து பறக்கும் காட்சிகள் எல்லாம் வெளியான சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு திடீர் ஷாக் கொடுக்கும் விதமாக போன மச்சான் திரும்பி வந்தான் ரேஞ்சுல அடுத்த பிளைட் ஏறி சென்னைக்கு த்ரிஷா தலைமறைவாக வந்ததையும் ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

தளபதி 67 படமான லியோ படத்தில் த்ரிஷாவின் தலையை வெட்டிட்டாரு லோகேஷ் கனகராஜ் என மீம்கள் பறந்தன. மேலும், சில டிராக்கர்கள் த்ரிஷா படத்திலேயே இல்லை. தளபதி 67 பற்றி போட்ட பதிவுகளை எல்லாம் டெலிட் பண்ணிட்டாங்கன்னு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு வந்தாங்க..

#image_title

இன்னும் சில பிரபலமான சினிமா கிசுகிசு செய்திகள் சொல்றவங்க, நடிகை த்ரிஷாவுக்கு காஷ்மீர் குளிர் ஆகல, அதனால தான் வந்துட்டாங்க என்பது வரைக்கும் லீக்கான அந்த ஒரே ஒரு போட்டோவை வைத்து ஏகப்பட்ட கட்டுக் கதைகளை கிளப்பி விட்டனர்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா மீண்டும் லியோ படத்தில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியான பின்னர், வீட்டில் இருந்து ரெண்டு பெட்ஷீட் எடுத்துட்டு போயிருப்பாங்கன்னு சொன்னாலும் சொல்வார்கள்.

தவிர்க்க முடியாத பர்சனல் விஷயம் காரணமாக நடிகை த்ரிஷா சென்னை வந்திருக்கிறார் என்றும் அந்த வேலை முடிந்த உடனே தனது போர்ஷனுக்காக நடிக்க கிளம்பி சென்றுள்ளார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா22 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
beverly hills homes are luxurious, beautiful — and expensive. 01228812612 How to Get a Taxi in Carlisle: Your Ultimate Guide to Reliable Transport Services | Call How to get a taxi in Carlisle made simple!. outils et équipements.