Connect with us

சினிமா

AK 62 படத்தின் இயக்குநர் இவர் தானாம்! இசையமைப்பாளர் யாரு தெரியுமா? அதிகாரப்பூர்வ அப்டேட் எப்போ?

Published

on

துணிவு படம் வாரிசு படத்தின் வசூலை முறியடிக்க முடியவில்லை என்றாலும் நடிகர் அஜித்துக்கு ஓவர்சீஸில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஓபன் செய்திருக்கிறதாம். அந்த காரணத்திற்காகத்தான் லைகா நிறுவனம் இயக்குநர் விக்னேஷ் சிவனின் உப்புமா கதையை மாற்றி விட்டு மீண்டும் அஜித்தை வைத்து ஆக்‌ஷன் படத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமையல் கலைஞராக அஜித் நடிக்கப் போகிறார் என்றும் ரெஸ்டரன்ட் நடத்துபவர் லவ் டிராக் இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால், அஜித் சமீப காலமாக லவ் டிராக்கே வேண்டாம்ப்பா சாமி என சொல்லி வரும் நிலையில், விக்னேஷ் சிவனிடம் கதையை மாற்ற சொல்லி கேட்டுள்ளனர். ஆனால், அவர் கிண்டி கொண்டு வந்த வெர்ஷன் பிடிக்காமல், அப்படியே கிளம்பிடுங்க தம்பி என அனுப்பி வைத்திருக்கின்றனர்.

#image_title

நடிகர் விஜய்க்காக வெகு காலமாக பக்கா ஆக்‌ஷன் கதையுடன் சுற்றி வந்த இயக்குநர் மகிழ் திருமேனிக்கு தற்போது ஏகே 62 படத்தை இயக்கும் ஜாக்பாட் அடித்திருப்பது 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. தடம், தடையற தாக்க, மீகாமன் மற்றும் கலகத் தலைவன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போகிறாராம்.

#image_title

சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியாகும் என தெரிகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு19 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்1 நாள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 நாள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 நாள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 நாள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
aaa mush love. social media strategy. Druga żółta kartka > czerwona kartka.