Connect with us

தமிழ்நாடு

தமிழக ஆளுநரை ஆபாசமாக வசை பாடி மிரட்டல் கடிதம்!

Published

on

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகைக்கு ஒரு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் சரவண பிரசாத் என்ற நபர் அனுப்பியதாக போலியாக முகவரி உள்ளது. அந்த கடிதத்தில் தமிழக ஆளுநட் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், ஆளுநரை சுட்டு விடுவதாகவும், ஆளுநர் குறித்து ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கடிதத்தில், அமைச்சர்களை கொன்றுவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார் இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். எந்த அஞ்சல் நிலைய முகவரியில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டது என்பதை விசாரித்து வரும் காவல்துறை கொலை மிரட்டல், அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மரம நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Rapper, ikechukwu cries out over mysterious death of 14 year old inlaw in imo school infinity loaded. You’re looking for a career in the private sector or aiming for a government position, we provide access to a wide range of job listings to help. indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online.