Connect with us

தமிழ்நாடு

ஆளுநருக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும்: தமிழக சட்டசபையில் குரல்!

Published

on

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன், ஆளுநருக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

#image_title

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய வேல்முருகன் எம்எல்ஏ, சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால் அவருக்காக வழங்கும் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர், கடந்த ஆட்சியில் ஆளுநரின் செயலாளர் எந்த காரணமும் இல்லாமல் 5 கோடி ரூபாய் செலவுக்கு வழங்கும்படி நிதி கேட்டு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

#image_title

ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாத செலவுக்கு 2 கோடி ரூபாய் கேட்டிருக்கின்றனர். அமைச்சர் கையெழுத்து இல்லாமல் நிதித்துறை செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். மேலும் 1,56,000 ரூபாய் 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு புதிய ஆளுநர் வந்த பிறகு 17 கோப்புகளின் அடிப்படையில் நமது அரசு நிதி வழங்கியுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு 25 லட்சம், சுற்றுப் பயணத்துக்கு 15 லட்சம், அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு 25 லட்சம், குடியரசு தின விழாவுக்கு 20 லட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது.

எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால் அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் 3 கோடி ரூபாய் தான் செலவு செய்துள்ளார். எனவே, இனி 5 கோடி ரூபாய் வழங்கப்படாது எனத் தெரிவித்தார் அமைச்சர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Spouse children achievements. Submit the application through the official nadra career portal only. .for the senior inspector technical post, which is a deputation role, the ministry of civil aviation is accepting applications..