Connect with us

இந்தியா

மாணவியை கற்பழித்து கொலை செய்த கல்லூரி முதல்வர்: கொடூர சம்பவம்!

Published

on

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

#image_title

இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் ரமேஷ் தான் மாணவி தங்கியிருக்கும் விடுதியின் காப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் அடிக்கடி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கல்லூரி முதல்வரின் பாலியல் தொல்லையால், தனது படிப்பை வேறு கல்லூரியில் தொடர மாணவி முடிவெடுத்திருந்து நிலையில், மீண்டும் தனது அறைக்கு மாணவியை வரவழைத்துள்ளார் ரமேஷ். அப்போது மாணவியை பலவந்தமாக கற்பழித்துள்ளார் அவர். இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க கற்பழித்த மாணவியை கொலை செய்து, அவரது அறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதனையடுத்து தலைமறைவான கல்லூரி முதல்வர் ரமேஷை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவியை அந்த கல்லூரியின் முதல்வரே கற்பழித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 minutes ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா12 minutes ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா18 minutes ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா26 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Links videos music.