Connect with us

உலகம்

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

Published

on

வளைகுடா பகுதியில் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரானிய கொடி ஏந்திய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை இடைமறித்து கைப்பற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அதை பின்பற்றாததால், “டௌஸ்கா” எனப்படும் கப்பலை அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்கு கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ள இரான், இந்த நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இது ஒரு “ஆயுதமேந்திய கடற்கொள்ளை” செயலாகும் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கான பதிலடி விரைவில் வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் உயர்மட்ட ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறுகையில், ஓமன் கடலில் பயணம் செய்த இரானிய வணிகக் கப்பல் மீது அமெரிக்க படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அதன் வழிகாட்டும் அமைப்பை செயலிழக்கச் செய்ததாகவும், பின்னர் கப்பலில் ஏறி கட்டுப்பாட்டை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “இரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகள், அமெரிக்க கடற்படையின் இந்த தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மேற்கு ஆசியாவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்


J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized4 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Find safe, secure, and responsible casino experiences near you. This playlist is perfect for enjoying at home with friends or as a way to get ready for your next night out. Getting traffic is the lifeblood of affiliate marketing and online business.