Connect with us

உலகம்

விறுவிறுப்பாக நடந்த கால்பந்து போட்டியில் கோல் அடித்த பார்வையாளர்.. வைரல் வீடியோ

Published

on

கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென பார்வையாளர் ஒருவர் கோல் போட்ட சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கால்பந்து போட்டி என்பது உலகம் முழுவதும் ரசிக்கக் கூடிய ஒரு விளையாட்டு என்பதும், கோடிக்கணக்கான மக்கள் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை சாதனை செய்தது என்பதும் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றபோது நடந்த இறுதிப் போட்டியை மட்டும் பில்லியன் கணக்கானோர் நேரலையில் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கால்பந்து போட்டிக்கு ரசிகர்கள் இருப்பதால் தான் கால்பந்து போட்டி எங்கு நடந்தாலும் அதன் ஸ்கோர்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் விருப்ப படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கால்பந்து போட்டி மைதானத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில் கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்ற கொண்டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் தனது பேப்பர் ராக்கெட்டால் கோல் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து மைதானத்தில் இரு அணி வீரர்களும் கோல் போடுவதற்காக விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் திடீரென பேப்பர் ஒன்றை எடுத்து கையால் ராக்கெட்டை செய்தார்.

அதன் பிறகு அவர் அந்த ராக்கெட்டை கால்பந்து மைதானத்தை நோக்கி வீசினார். அந்த பேப்பர் ராக்கெட் முதலில் கால்பந்து மைதானத்தின் மையத்தில் சென்ற போது இரு அணி கால்பந்து வீரர்களும் அந்த பேப்பர் ராக்கெட் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன்பிறகு அந்த பேப்பர் ராக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக பறந்து ஒரு கட்டத்தில் கோல் கீப்பரையும் ஏமாற்றி கோல் போஸ்டுக்கு சென்று கோல் போட்டது.

இதனையடுத்து பேப்பர் ராக்கெட்டை விட்ட அந்த டீன் ஏஜ் பார்வையாளர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை பாராட்டினர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கால்பந்து வீரர்களை விட மிக அபாரமாக கோல் போட்டுள்ளார் என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized2 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. Sid mellowdy, arkadi martinë & zmy – three can play that game. Why website traffic alone doesn’t equal income.