Connect with us

சினிமா

“அலாவுதின்“ படத்தின் டீசர் வெளியானது!

Published

on

பிரபல கார்ட்டூன் கதையான அலாவுதினே தொகுக்கப்பட்டுப் படமாக வெளியானது 1992ல் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த படம் “அலாவுதின்“. அனிமேஷன் படமான இதைத் தற்போது டிஸ்னி ரீமேக் செய்கிறது.

இந்தப் படத்தில் அலாவுதினாக மேனா மஸோதும், இளவரசி ஜாஸ்மீனாக நவோமி ஸ்காட்டும் நடிக்கின்றனர். இதில் வரும் ஜீனி கதாப்பாத்திரம் 90இஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த ஜீனி கதாப்பாத்திரத்தில் நடிகர் வில்ஸ் ஸ்மித் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே சூசைட் ஸ்குவாட், மென் இன் பிளாக் போன்ற படங்கள் மூலமாகக் குழந்தைகள் மனதைக் கவர்ந்தவர்.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை டிஸ்னி வெளியிட்டுள்ளது. இதில் முற்றிலும் புதிய உலகைக் காட்டியுள்ளனர்.

கனக்கச்சிதமான பின்னணி இசையிடம் பிரமாண்ட உலகை இந்த டீசரில் வெளிக்காட்டியுள்ளனர். இது ஜீனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா11 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Beverly hills homes are luxurious, beautiful — and expensive. Taxi to whithaugh park adventure centre 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.