Connect with us

சினிமா

பிக்பாஸ் நாயகிகளின் இணையதளத்தைக் கலக்கும் வீடியோ!

Published

on

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இரண்டாம் இடம் பெற்றவர் ஐஸ்வர்யா. இவரும் சக போட்டியாளரான யாஷிகா ஆனந்தும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாகக் கவனத்தைப் பெற்றார். இருட்டு அறையில் முரட்டுக் குத்துப் படத்தில் நடித்ததன் வாயிலாக ஏற்கெனவே போதுமான அளவிற்குப் பாப்புலர் ஆகிவிட்ட யாஷிகா ஆனந்த், அதேபோலத் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா, பிக் பாஸில் கலந்துகொண்டதன் பின்னர்த் திடீர் பாப்புலர் ஆனார். ஆனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இயல்புக்குத் திரும்பியுள்ள யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தற்போது வீடியோவொன்றைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் இந்தப் பாடலை சொந்தமாகக் கம்போஸ் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, “நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு” என ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாடியும் உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Previously, we discussed on how to improvise in order to derive pink colour from two different colours, but today we are going to be discussing briefly the easy steps to obtaining an improvised green. The peshawar electric supply company (pesco), a public limited power distribution company, has announced. The candidates should note that without the ssc mts 2024 application fee, the application form will not be accepted other than the exempted categories.