வீடியோ
பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்.. பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ டீசர்!
Published
9 months agoon
By
Roshitha
இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஆசியாவின் முதல் முழு நீள ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இரவின் நிழல் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் மே-ம் தேதி வெளியானது.
ஒத்த செருப்பு என்ற படம் மூலம் ஒரே ஒருவரை மட்டும் திரை காட்டி 2 மணி நேரம் படம் பார்க்க வைத்து ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் பார்த்திபன்.
இப்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆசியாவின் முதல் முழு நீளப் படமாக இரவின் நிழல் படத்தை எடுத்துள்ளார். எனவே இரவின் நிழல் படம் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், தவறுசெய்துள்ளதை அறியும்பொழுது ஏற்படும் குற்றவுணர்வு தான் படத்தின் கதை கரு என கூறினார்.
இரவின் நிழல் படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
‘இரவின் நிழல்’ டீசர்!
You may like
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
உலக சாதனை படத்தை வேண்டுமென்றே கேவலப்படுத்துவதா? ‘இரவின் நிழல்’ குழுவினர் வருத்தம்
-
’இரவின் நிழல்’ ரிலீஸ் உரிமையை பெற்ற ரஜினி, விஜய் பட தயாரிப்பாளர்
-
ஏஆர் ரகுமான் முன் திடீரென கோபப்பட்ட பார்த்திபன்: மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு
-
சிங்கம்-நரி கதை சொல்லும் விஷ்ணு விஷால்: ‘மோகன்தாஸ்’ டீசர்
-
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தன்’ அட்டகாசமான டீசர்