Connect with us

தமிழ்நாடு

வரும் தேர்தலில் எந்த அதிசயமும்‌ அரங்கேறப்‌ போவதில்லை: தமிழருவி மணியன் அறிக்கை

Published

on

வரும் தேர்தலில் தனது காந்திய மக்கள் இயக்கம் போட்டி போடுவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை என்றும் அருவருப்பான அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊழல்‌ மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின்‌ பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும்‌ என்பதே காந்திய மக்கள்‌ இயக்கத்தின்‌ ஒற்றை நோக்கமாகும்‌. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம்‌, ஊழலற்ற நிர்வாகம்‌ என்ற இரண்டு இலட்சியப்‌ பதாகைகளைச்‌ சுமந்தபடி காந்திய மக்கள்‌ இயக்கம்‌ தன்‌ பயணத்தைத்‌ தொடர்கிறது.

உண்மை, நேர்மை, ஒழுக்கம்‌, சமூக நலன்‌ சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின்‌ பண்பு நலன்கள்‌ ஆகும்‌. ஆனால்‌ நம்முடைய அரசியல்வாதிகளிடம்‌ இவற்றை காண்பதற்கில்லை. இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும்‌ என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம்‌ இல்லை என்பதுதான்‌ வருத்தத்திற்குரியது.

இந்த நிலையில்‌ வரவிருக்கும்‌ தேர்தலின்‌ மூலம்‌ எந்த அதிசயமும்‌ அரங்கேறப்‌ போவதில்லை. ஆட்சி நாற்காலியில்‌ அமரும்‌ மனிதர்கள்‌ ஒருவேளை மாறக்கூடும்‌. ஆனால்‌ நெறி சார்ந்த நல்லரசியல்‌ வாய்ப்பதற்கு வழியில்லை. எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில்‌ இடம்‌ பெற்று இரண்டு மூன்று தொகுதிகளில்‌ வேட்பாளர்களை நிறுத்தித்‌ தன்‌ இருப்பை வெளிப்‌ படுத்தும்‌ அருவருப்பான அரசியலில்‌ ஈடுபட காந்திய மக்கள்‌ இயக்கம்‌ விரும்பவில்லை. களத்தில்‌ நிற்கும்‌ எந்தக்‌ கட்சியின்‌ மீதும்‌ நம்பிக்கை இல்லாததால்‌ வரவிருக்கும்‌ சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள்‌ இயக்கம்‌ முற்றாக புறக்கணிக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
aaa mush love faq. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). farm equipment transport minnesota.