
தெலுங்கு திரையுலகின் மாபெரும் நடிகரும் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என என்.டி.ஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா விடுத்த அழைப்பை ஏற்று நேற்று நடிகர் ரஜினிகாந்த்...

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல படம் என பாராட்டப்பட்டாலும் அப்போது தியேட்டருக்கு சென்று பலரும் இந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், சினிமா...

‘விடுதலை’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கமெண்ட் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்ரெட்குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் ‘விடுதலை’....

‘தர்பார்’ படத்தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். தமிழில் ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ரமணா’ உள்ளிட்டப் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினியை வைத்து...

நடிகர் ரஜினிகாந்த் புதுத்தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படத்தை செளந்தர்யா பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இதில் நடிகர்கள் சிவராஜ்குமார்,...

‘பாபா’ படத்தோல்வியால் தென்னிந்தியாவில் தன் சினிமா பயணம் முடிந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2002-ல் வெளியான திரைப்படம்...

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என...

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...

கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திரா ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ‘கப்ஜா’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய...

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்....

ரஜினியின் நடிப்புக் குறித்து இயக்குநர் அமீர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’மெளனம் பேசியதே’, ‘ராம்’, ’பருத்திவீரன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம். நேற்று ‘செங்களம்’ தொடரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில்...

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தட்டிக் கழித்ததால் பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ‘டான்’ பட இயக்குநர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டப் பலர் நடிப்பில்...

நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரக் கூடிய தமன்னா தற்பொழுது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி...

நடிகர் ரஜினிகாந்த் உடன் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளதை நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமாக அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ‘மழை’, ‘திருவிளையாடல்’, ‘சிவாஜி’ போன்ற படங்களில்...

95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின் லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய...