
நடிகர் ரஜினிகாந்த் உடன் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளதை நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமாக அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ‘மழை’, ‘திருவிளையாடல்’, ‘சிவாஜி’ போன்ற படங்களில்...

95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின் லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய...

கேரள மாநிலத்தில் பிறந்த 28 வயதான சஞ்சு சாம்சன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். மேலும், இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். மிகவும் அதிரடியாக மற்றும்...

தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ மற்றும் இதற்கடுத்து ‘ஜெய்பீம்’ படம் இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள்...

அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்...

‘லால் சலாம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு...

’இது எனக்கு ரஜினிகாந்த் நாள்’ என ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். தற்போது விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பைத் துவக்கியுள்ளார்....

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சனுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெல்சன் பதிவிட்டு நன்றி தெரிவித்து இருப்பது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் திடீரென ட்விட்டரில் எல்லை மீறிய சண்டையை ஆரம்பித்து போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் போர்வையில் இரு நடிகர்களின் ஐடி விங்கும்...

நடிகர் ரஜினிகாந்த்தை ஓஷோவுடன் ஒப்பிட்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் பேசியுள்ளார். ’நேரம்’, ‘பிரேமம்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். கடைசியாக அவரது ‘கோல்டு’ திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவை கவனித்தும் இங்குள்ள நட்சத்திரங்கள்...

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் பட அப்டேட்களாக குவிந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என்பதை உறுதி...

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்களும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி...

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன் அப்போது இருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நட்பு கொண்டிருந்தார். இயக்குநராக நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா...

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்....