Connect with us

சினிமா

விடுதலை’ படம் பார்த்து சூரி நடிப்புக்கு ரஜினி சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா?

Published

on

‘விடுதலை’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கமெண்ட் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்ரெட்குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் ‘விடுதலை’. கடந்த வாரத்தில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. துணைவன் சிறுகதையை படமாக இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார். இதன் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நடிகர் சூரியை இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்த்திருப்பதாக பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு திரையிடலை ‘விடுதலை’ படக்குழு செய்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போய் நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினர் அனைவருக்கும் மலர்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ”விடுதலை’ இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பாக உள்ளது.

இளையராஜா, இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பெருமை. இப்படி ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அடுத்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களை போல நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என மனதார இந்தப் படத்தை பாராட்டி படக் குழுவினரை நெகிழ செய்து இருக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. hospital jobs. Ssc je notification 2024 pdf (out) download 968 junior engineer recruitment.